நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ராமநாதபுரம் திரும்பிய ஒருவருக்கு கரோனா அறிகுறி

தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ராமநாதபுரம் திரும்பிய ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:20 pm

ஜெயப்பாண்டி


ராமநாதபுரம்: தில்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ராமநாதபுரம் திரும்பிய ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. 

தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இரண்டு முதியவர்களுக்கு கரோனோ நோய்த்தொற்றின்  முதல் கட்ட அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வருகிறது. 

மேலும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என மருத்துவ துறையினர் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.