மேட்டூர் -பவானி மெயின் சாலையில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் பொறியியல் பட்டதாரி பலி
நாட்டாமங்கலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பொறியியல் பட்டதாரி பிரதீப் (26) சம்பவ இடத்திலேயே பலியானார் .

Updated On :31 ஜனவரி 2024, 1:40 pm









