பிரதமர் மோடியுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் திடீர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார்.

Updated On :30 ஜனவரி 2024, 4:35 pm

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார்.
தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாநிலத்தின் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரமரிடம் விவாதித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...