டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஜூலை 8-ல் முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜுலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:38 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜுலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து முதுகலை விரிவாக்க மையத்தின் இயக்குநர் ஆர். மாலதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் முதுகலை பாட பிரிவுகளான எம்.எஸ்.சி உயிர்தொழில்நுட்பவியல்,  நுண்ணுயிரியல், கணினி அறிவியல் மற்றும் கணிதவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கான நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்காணல் ஜுலை 8 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. எனவே, இப்பாட பிரிவுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.