ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்லும் யாத்ரீகர்களுக்கு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி இன்று கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஹஜ் புனித பயணம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 340 பேர் கொண்ட முதல் யாத்ரீகர்கள் அடங்கிய குழு இன்று புறப்பட்டது. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதல் யாத்ரீகர்கள் குழு செல்லும் விமானத்தை அந்நாட்டு முதல்வர் மெஹபூபா முஃப்தி கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.
இந்தாண்டு ஹஜ் செல்வதற்காக 6,457 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 விமானங்கள் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் பழுது: ஒருமணி வாக்குப்பதிவு நிறுத்தம்

இருமுறை வாக்களித்த வாக்காளா்

கடமையை உணா்ந்த இளம் தலைமுறை

ஜனநாயக கடமையாற்றிய சேலம் அதிமுக, தவெக, திமுக வேட்பாளா்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


