வேதாரண்யத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் 2013-14-ம் ஆண்டில் ஏற்பட்ட சம்பா நெல் சாகுபடி பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் முழுமையான காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.










