பாமக பிரமுகர் கொலை வழக்கு : 3 தனிப்படை அமைப்பு
மாதனூர் அருகே பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

Updated On :9 ஜனவரி 2024, 5:37 am

மாதனூர் அருகே பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மாதனூர் அருகே பாலூர் கிராமத்தில் பாமக பிரமுகர் சின்னபையன் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...