பிளஸ்டூ அரசு தேர்வில் உருது பாடத்தில் ஆம்பூர் பள்ளி மாணவரி மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
ஆம்பூர் அஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிர ராபியா பாத்திமா (படம்) உருது பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் பாடவாரியாக பெற்றுள்ள மதிப்பெண்கள் உருது 197, ஆங்கிலம் 186, கணிதம் 187, இயற்பியல் 153, வேதியியல் 160, கணினி அறிவியல் 195.
இவருடைய தந்தை பஷீர் அஹமத் தனியார் ஷூ கம்பெனியில் கணக்காளராக பணிபுரிகிறார். இவர் கணினி பொறியாளராக விரும்புவதாக தெரிவித்தார்.
மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவி ராபியா பாத்திமாவை பள்ளித் தாளாளர் முஹம்மத் சயீத், முஸ்லீம் கல்விச் சங்க நிர்வாகி பிர்தோஸ் கே. அஹமத், நிர்வாக அலுவலர் அப்துல் ரஷீத், தலைமை ஆசிரியை முதாஹிரா பேகம், உருது ஆசிரியை ரைஸ் பானு ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

