இலங்கை தமிழ் அகதிகள் அனைவருக்கும் பயோமெட்ரிக் கார்டுகள் வழங்கப்படும்: அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் ஆனந்த்
இலங்கை தமிழ் அகதிகள் அனைவருக்கும் உதவித் தொகையை வங்கிகளில் பெறும் வகையில் பயோமெட்ரி்க்கார்டுகள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக அகதிகள் மறுவாழ்வுத்துறை









