டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்த இளைஞர் கைது

விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்த இளைஞரை மேற்கு காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:51 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்த இளைஞரை மேற்கு காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி மாணவர் தலை துண்டான நிலையில் உயிரிழந்து கிடந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த விஜய் ஆனந்த்(22) என்பவர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று முன் அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருந்த இளைஞரை கைது செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.