வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆம்பூர் வன்முறைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்: வானதி ஸ்ரீனிவாசன்

ஆம்பூர் கலவரத்திற்கு காரணமாக கூறப்படும் பவித்ராவை போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.

News image
Updated On :6 ஜூலை 2015, 7:31 am

ஆம்பூர் கலவரத்திற்கு காரணமாக கூறப்படும் பவித்ராவை போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.

இதையடுத்து அங்கு மேலும் கலவரம் ஏதும் நடக்காமல் இருக்க  நள்ளிரவு முதல் வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு வந்திருந்த தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதிஸ்ரீநிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்பூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆம்பூர் வன்முறை சம்பவத்தில் வாக்கு அரசியலுக்காக மெளணம் காக்கும் தமிழக அரசியல் கட்சிகள் மெளணம் கலைத்து தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்.

கலவரத்துக்கு காரணமான எம்.எல்.ஏ கைது செய்யப்பட வேண்டும். மேலும் காவல் துறையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற வன்முறை சமையங்களில் உரிய நடவடிக்கை எடுத்து வன்முறையை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு என்பது காலதாமதமானது. ஆம்பூர் வன்முறைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு சிறையில் பிரியாணி வழங்கப்படுவது குறிந்த்து தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.