சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும்  நாள் கூட்டம்

விருதுநகர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7ம் தேதி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:54 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7ம் தேதி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து விருதுநகர் கோட்ட செயற்பொறியாளர் தி.திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கூட்டம், விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் விநியோகம் தொடர்பான குறைகளை நேரிலோ அல்லது மனு மூலமாகவோ அளிக்கலாம். இதில், மின் நுகர்வோர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.