விருதுநகர் அருகே அனுமதியின்றி டிராக்டர்கள், லாரிகளில் செம்மண் கடத்தும் கும்பல்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
எவ்வித அனுமதியின்றியும் டிராக்டர் மற்றும் லாரிகளில் ஜே.சி.பி வாகன உதவியுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பலால், அப்பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர்










