2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மெட்டுக்குண்டு கிராமத்தில் நடந்த நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் சார்பில் பல்வேறு உழவாரப்பணிகள் நடைபெற்றது. 

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:30 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மெட்டுக்குண்டு கிராமத்தில் நடந்த நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் சார்பில் பல்வேறு உழவாரப்பணிகள் நடைபெற்றது. 

மெட்டுிக்குண்டு கிராமத்தில் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் பழனிச்செல்வி தலைமை வகித்தார். இப்பள்ளியின் செயலாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார். இதில், கடந்த ஒரு வாரமாக கிராமத்தில் கோயில் உழாவாரப்பணி, கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் விழிப்புணர்வு, கிராம சாலை செப்பனிடுதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல், ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் ஒவ்வொரு தலைப்பிலும் சிறப்புரை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி  ஆசிரியர்கள் நகுலன், பாலகுரு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.