2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கம்

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் உயிர் கனிம வேதியியலில் இன்றைய முன்னேற்றங்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:30 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் உயிர் கனிம வேதியியலில் இன்றைய முன்னேற்றங்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரி வளாகத்தில் நடந்த கருத்தங்கிற்கு தலைவர் வன்னியராஜன் தலைமை வகித்தார். முதல்வர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக இந்திய தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் எம்.பழனியாண்டவர், அழகப்பா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை தலைவர் பி.மணிசங்கர், அண்ணா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் முருகேசன், காமராஜர் பல்கலைக்கழக பேராசியர் டி,செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு  பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கினார்கள். இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் 100 பேர் பங்கேற்று  ஆராய்ச்சி கட்டுரைகளையும் சமர்பித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் பூமிநாதன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ராமன் மற்றும் வேதியியல் துறை பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.