நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியில் 500-க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:24 am

அ. அன்புமணி

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை பகுதியை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை சார் ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி துவக்கி வைத்தார்.

வட்டாட்சியர் எம்.ஏ.பெருமாள்,வட்டார போக்குவரத்து அலுவலர் பி.ஜெயபாஸ்கரன்,  காவல் ஆய்வாளர் செல்வம்,ஜேசீஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.