சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் பணம் திருட்டு

மதுரை பைபாஸ் சாலை துரைச்சாமி நகர் 3-வது  குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்துராமன் (60). பொதுத்துறை வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன், மகள் சென்னையில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:21 am

ஜெயப்பாண்டி

மதுரையில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

மதுரை பைபாஸ் சாலை துரைச்சாமி நகர் 3-வது  குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்துராமன் (60). பொதுத்துறை வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன், மகள் சென்னையில் உள்ளனர்.கடந்த டிசம்பரில் மனைவியுடன் சென்னைக்குச் சென்ற முத்துராமன் செவ்வாய்க்கிழமை காலை மதுரை வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கிரில் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.மேலும் வீட்டிற்குள் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், 300 யூரோ பணம் மற்றும் வெள்ளிக் குத்துவிளக்கு, கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை திருடுபோயிருந்தன.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.