டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையை 250 ஆக உயர்த்த நடவடிக்கை: டீன் தகவல்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் 60 ஆண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அதில் மாணவர் சேர்க்கையை 155 என்ற எண்ணிக்கையிலிருந்து 250 ஆக உயர்த்தும் வகையில் மத்திய மருத்துவக் குழு அங்கீகாரம் பெற

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:46 am

ஜெயப்பாண்டி

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் 60 ஆண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அதில் மாணவர் சேர்க்கையை 155 என்ற எண்ணிக்கையிலிருந்து 250 ஆக உயர்த்தும் வகையில் மத்திய மருத்துவக் குழு அங்கீகாரம் பெற கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதனை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் பி.சாந்தகுமார் செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.