நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சொக்கநாதபட்டி கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

அம்பாசமுத்திரம் அருகே சொக்கநாதபட்டி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கக் கோரி அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:30 am

கு. அழகிய நம்பி

அம்பாசமுத்திரம் அருகே சொக்கநாதபட்டி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கக் கோரி அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கல்வி அதிகாரிகள் வரும் வரை போராட்டம் நடைபெறும் என்றும், ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி சொக்கநாதன்பட்டி சாலையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.