பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை ரூ. 20 அதிகரித்து செவ்வாய்க்கிழமை ரூ.60-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கத்தரிக்காய், அவரைக்


கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை ரூ. 20 அதிகரித்து செவ்வாய்க்கிழமை ரூ.60-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கத்தரிக்காய், அவரைக் காய் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. இது குறிதத்து கோயம்பேடு மொத்த காய்கறி வியாபாரிகள் கூறியபோது, மழை காரணமாக கோயம்பேடு காய்கறிச் சாந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. அதபோல, காய்கறிகளும் விரைவில் அழுகி விணாவதால், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக் காய், செüசெü ஆகியவற்றின் விலை ரூ. 5 முதல் ரூ.20 வரை கிலோவுக்கு அதிகரித்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...