டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரையில் அதிமுக., பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மதுரையில் கட்டபொம்மன் சிலை அருகே குவிந்த பாஜகவினர், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் முத்தண்ணசாமி தலைமையில் பாஜக பெற்ற வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பாஜக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர்  சாலையில் குவிந்தனர். அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பாஜக வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:17 am

ஜெயப்பாண்டி

மதுரையில் கட்டபொம்மன் சிலை அருகே குவிந்த பாஜகவினர், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் முத்தண்ணசாமி தலைமையில் பாஜக பெற்ற வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பாஜக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர்  சாலையில் குவிந்தனர். அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பாஜக வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதேபோல், அதிமுகவினர் அதிகளவில் குவிந்தனர். அவர்களும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை வாழ்த்தி இனிப்பு வழங்கினர்.

அதே நேரம், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பயந்து, பெரும்பாலான இடங்களில் தேமுதிக, திமுகவினர் தலைமறைவாயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.