டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாங்கள் ஜெயிக்கவுமில்லை; தோற்கவுமில்லை: மு.க.அழகிரி

திமுகவின் படுதோல்வி குறித்து செய்தியாளர்கள் மு.க.அழகிரியிடம் கேட்டனர். அதற்கு அவர், இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை; நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை, அதனால் தோற்கவுமில்லை ஜெயிக்கவுமில்லை! எங்களிடம் எதுவும் கேட்கவேண்டாம். எனவே பத்திரிகையாளர்கள் செல்லலாம் என்று கூறினார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:17 am

ஜெயப்பாண்டி

திமுகவின் படுதோல்வி குறித்து செய்தியாளர்கள் மு.க.அழகிரியிடம் கேட்டனர். அதற்கு அவர், இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை; நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை, அதனால் தோற்கவுமில்லை ஜெயிக்கவுமில்லை! எங்களிடம் எதுவும் கேட்கவேண்டாம். எனவே பத்திரிகையாளர்கள் செல்லலாம் என்று கூறினார்.

இருப்பினும், அங்கே கூடியிருந்த அழகிரியின் ஆதரவாளர்கள், திமுக தோல்வியில் அழகிரிக்கு  மகிழ்ச்சி இருந்தாலும், தான் ஆதரவு கொடுத்த மதிமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்தது குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும், திமுக மூன்றாவது இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தேன். அதற்காக என்ன வேலை பார்த்தீர்கள் என்று கோபமாகவும் கேட்டார் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.