கடலூர் தொகுதி: 2 லட்சத்து 2 ஆயிரத்து 659 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக அமோக வெற்றி
25-வது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 3387, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)120, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)11, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)1760 கு.










