/

நாமக்கல் தொகுதியில் மறுவாக்குப்பதிவு துவக்கம்

நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் தொகுதியில் இன்று காலை மறு வாக்குப் பதிவு துவங்கியது. வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மூன்றடுக்கு பாதுகாப்பில் நடத்தப்படும் மறுவாக்குப்பதிவில் காலை 8.30 மணி வரை 157 பேர் வாக்களித்துள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:13 am

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் தொகுதியில் இன்று காலை மறு வாக்குப் பதிவு துவங்கியது. வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மூன்றடுக்கு பாதுகாப்பில் நடத்தப்படும் மறுவாக்குப்பதிவில் காலை 8.30 மணி வரை 157 பேர் வாக்களித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.