டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பிரெஞ்சு பாடத்தில் முதலிடம் பிடித்த மதுரை மாணவர்

மதுரை மாணவர் சிவராம் மாநில அளவில் பிரெஞ்சு பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:13 am

ஜெயப்பாண்டி

மதுரை மாணவர் சிவராம் மாநில அளவில் பிரெஞ்சு பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த சிவராம் பத்தாம் வகுப்பிலும் சாதனை படைத்தவர்.

இயற்பியல், வேதியல், கணிதம்  பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்களும் பிரெஞ்ச் பாடத்தில் 198 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் பிரெஞ்ச் பாடத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1192.

மதுரை மாவட்ட அளவிலும் இவர் முதலிடம் பிடித்துள்ளார்.

கடின உழைப்புடன் திட்டமிட்டு படித்ததால் இந்த இலக்கை அடைந்ததாக சிவராம் கூறியுள்ளார். மேற்கொண்டு மருத்துவம் படித்து மருத்துவராக ஆசைப்படுவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.