இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் : இல. கணேசன்
இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இலங்கையில் பயிற்சியை பெற்று, இலங்கையிலிருந்து தமிழகம் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறார்கள் என்று பா.ஜ.க, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம்சாட்டி உள்ளார்.









