நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.


நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் வசித்து வந்த கோவிந்தசாமி அவரது மனைவி மகன், மகள் என 4 பேரும் நேற்று நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மகள் +2 தேர்வு எழுதியுள்ளார்.
மகன் +1 படித்துக்கொண்டிருந்தார். இந்த தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். எனினும் கடன் தொல்லைகாரணம் இல்லை என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...