அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகுமா: உங்கள் கணிப்பை மீறி திமுக வெற்றி பெற்றால்...? என்ற கேள்விக்கு அழகிரி பதில்
திமுக வெற்றி பெறாது என்று நீங்கள் கூறுகிறீர்கள்... உங்கள் கணிப்பை மீறி திமுக வெற்றி பெற்றால்.. என்று மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகுமா? என்று பதில்










