மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகரில் ரயில்வே கேட்டில் சிக்கி தவித்த அமைச்சர்

விருதுநகரில் அதிமுக வேட்பாளர் டி.இராதாகிருஷ்ணனை ஆதாரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் ஆகியோர் கருப்பசாமி நகர், பேராலி

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:47 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் பிரசாரம் செய்து விட்டு வந்த போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் வேட்பாளர் ஆகியோர் சிக்கித் தவித்தனர்.

விருதுநகரில் அதிமுக வேட்பாளர் டி.இராதாகிருஷ்ணனை ஆதாரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் ஆகியோர் கருப்பசாமி நகர், பேராலி உள்ளிட்ட கிராமங்களில்   தீவிர பிரசாரம் மேற்கொண்டு திரும்பி வந்தனர். அப்போது, ராமமூர்த்தி ரயில்வே கடந்த போது செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் வரும் நேரத்திற்காக கேட்டு அடைக்கப்பதற்காக இறக்கப்பட்டிருக்கும் போது பிரசார ஜீப்புடன் வந்தனர். அப்போது, 15 நிமிடம் வரையில் காத்திருக்க முடியாது என கருதியதால் வேகமாக ஜீப் ஓட்டிச் சென்ற போது நடுவில் மாட்டிக்கொண்டனர். பின்னர் பணியாளரை அழைத்து அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 10 விநாடிகளுக்கு பின் கேட்டிற்குள் சிக்கியிருப்பது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் என்பது தெரிந்தது. ரயில் வருவதற்கு முன்பாகவே ரயில்வே கேட்டை திறந்த விட்டதை அடுத்து வெளியேறி வந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.