/

வேட்பாளர் குறித்து தேசியக் கட்சி அறிவிக்கும்: விஜயகாந்த்

நாமக்கல்லில் தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர், போட்டியிட மறுத்து மருத்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:44 am

தமிழ்ச்செல்வன்

நாமக்கல்லில் தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர், போட்டியிட மறுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் வேட்பாளர் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், தேமுதிக வேட்பாளர் குறித்து தேசியக் கட்சி விரைவில் அறிவிக்கும் என்று கூறினார்.

நாமக்கல் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக, தேமுதிக வேட்பாளர்கள் குறித்து தேசிய கட்சி அறிவிக்கும் என்பதை மீண்டும் சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.