ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பறக்கும் படை அதிரடி : நாமக்கல்லில் ரூ. 10 லட்சம் பறிமுதல்

முட்டை மற்றும் கோழிப் பண்ணை தொழில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில், பறக்கும் படையினர் நடத்திய சோதனை வேட்டையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:37 am

தமிழ்ச்செல்வன்

முட்டை மற்றும் கோழிப் பண்ணை தொழில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில், பறக்கும் படையினர் நடத்திய சோதனை வேட்டையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோழிப்பண்ணையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் உரிய ரசிது இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.