ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாமக்கல் அருகே சோதனைச்சாவடியில் 61 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:36 am

தமிழ்ச்செல்வன்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்கானிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமக்கல் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது இன்று 61 கிலோ வெள்ளிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.