பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு
என்எல்சி இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் சிஐடியூ ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி சக்கரபாணி தலைமையில் நெய்வேலி சிஐடியூ










