கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை: 4 மணி நேர தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தாங்க முடியாத










