விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு உதவித் தொகை பெற இளைஞர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களிடம் இருந்து உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்









