விருதுநகர் மாவட்ட நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் முகாம்: பணியிடங்களை மறைத்ததாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
விருதுநகரில் தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு முகாமில் இணையதளத்தில் காலிப்பணியிடங்களை மறைத்தாக குற்றஞ்சாட்டி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில்









