ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சேந்தமங்கலம் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தனித் தொகுதி தேமுதிக அதிருப்தி எம்எல்ஏவான சாந்தி ராஜமாணிக்கத்துக்கு நேற்று இரவு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:12 am

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தனித் தொகுதி  தேமுதிக

அதிருப்தி எம்எல்ஏவான சாந்தி ராஜமாணிக்கத்துக்கு நேற்று இரவு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் ஆயில்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.