பள்ளிப்படை முறையில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் உடல் அடக்கம்
தஞ்சாவூரில் கடந்த திங்கட்கிழமை இரவு இயற்கை எய்திய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உடல் அடக்கம் இன்று காலை நடந்தது. அவரது உடல் அடக்கம் இயற்கை முறையில் அதாவது பள்ளிப்படை என்ற முறையில் நடைபெற உள்ளது.










