ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பணம் பறித்த ரெளடி கைது

உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ். வியாபாரியான இவர், கடந்த 28-ம் தேதி பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தி்ல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எடமலைப்பட்டி புதூர்

Updated On :2 டிசம்பர் 2014, 1:03 pm

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே சென்ற வியாபாரியிடம் ரூ. 2 லட்சத்தை பறித்த ரெளடி திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ். வியாபாரியான இவர், கடந்த 28-ம் தேதி பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தி்ல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரெளடி சுந்தரபாண்டியன். இம்தியாஸை வழிமறித்து அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறித்துச் சென்றார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து ரெளடி சுந்தரபாண்டியனை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.