நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குண்டர் சட்டத்தில் ரெளடி கைது

திருச்சி காந்தி சந்தை அருகேயுள்ள எடத்தெரு, பிள்ளைமார் நகரைச் சேர்ந்தவர் மணி மகன் பிரபு(எ)சரவணபிரபு (22). இவர் கடந்த மாதம் 12-ம் தேதி வரகனேரி அருகே டீக்கடை உரிமையாளர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:34 am

சி.சண்முகவேல்

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

திருச்சி காந்தி சந்தை அருகேயுள்ள எடத்தெரு, பிள்ளைமார் நகரைச் சேர்ந்தவர் மணி மகன் பிரபு(எ)சரவணபிரபு (22). இவர் கடந்த மாதம் 12-ம் தேதி வரகனேரி அருகே டீக்கடை உரிமையாளர் ரெங்காதனிடம் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் திருச்சி சிறையில் உள்ளார்.

காந்திசந்தை, தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். அதன் பேரில் சரவணபிரபு செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.