பேருந்து மீது திருமண கோஷ்டியினர் சென்ற வேன் மோதி விபத்து: 10 பேர் பலத்த காயம்
பாபநாசத்தில் இருந்து திருப்பதி சென்ற பேருந்து, அம்பை - கல்லிடை சாலையில் இன்று மதியம் 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற ஆட்டோவின் மீது மோதியது. அப்போது, பஸ்ஸின்









