திருச்சியில் ஆதி திராவிடர் நல அலுவலகத்தை வழக்குரைஞர்கள் முற்றுகை
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதி திராவிடர் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு கல்வி உரிமை இயக்கத்தின் வழக்குரைஞர்கள் சுமார் 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On :5 ஜனவரி 2024, 6:33 am









