டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விதிமீறி பிளக்ஸ்பேனர் மதுரையில் திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

மதுரையில் திமுகப் பொதுக்கூட்டத்துக்கு விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர் வைத்திருந்ததாக திமுக நிர்வாகி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:04 am

ஜெயப்பாண்டி

மதுரையில் திமுகப் பொதுக்கூட்டத்துக்கு விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர் வைத்திருந்ததாக திமுக நிர்வாகி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்துள்ளனர்.

 மதுரை ஓபுளாப்படித்துறை பகுதியில் சில நாள்களுக்கு முன்பு திமுகப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக அதே பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி அபுதாஹிர் சார்பில் 6 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாம்.

 உரிய அனுமதியின்றியும், விதிமீறியும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து விளக்குத்தூண் போலீ‘ஸார் திமுக நிர்வாகி அபுதாஹீர் மீது வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.