மயானப் பாதை அமைத்துத் தரக் கோரி வாக்களிப்பைப் புறக்கணித்த கிராமத்தினர்
நாமக்கல் மாவட்டம் வரகூர் என்ற ஊராட்சியில் 4வது வார்டு பொதுமக்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர், அந்தப் பகுதியில் மயானப் பாதை அமைத்துத் தரவில்லை என்றும், தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் பாதையை மீட்டு,









