தீபாவளியை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து மாற்றம்
தீபாவளியை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோயிலை ஒட்டிய மாசி வீதிகளில் லாரிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :3 ஜனவரி 2024, 6:31 pm

தீபாவளி பண்டிகை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் கூட்டமும் நெரிசலுமாக இருக்கிறது. எல்லா ஊர்களிலும் கடைதெருவிலும் பஜார்களிலும் அலைமோதும் கூட்டத்தை சமாளிக்க காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோயிலை ஒட்டிய மாசி வீதிகளில் லாரிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...