பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிங்கப்பூரில் பதிவான அவதூறு வழக்குக்கு தடை கோரி சென்னை நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி மனு

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பதிவான அவதூறு வழக்கு ஒன்றில் தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனுதாக்கல் செய்துள்ளார்.

Updated On :10 அக்டோபர் 2013, 5:30 am

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பதிவான அவதூறு வழக்கு ஒன்றில் தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனுதாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஏப்.6ம் தேதி, தில்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள மேக்ஸிஸ் நிறுவனம் ஆகியன குறித்து கூறினார். இதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் அந் நிறுவனத்தால், சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தடை கோரி சுப்பிரமணியன் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளிப்பதாகக் கூறிச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.