நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மாணவன் மரணம்: ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் தடியடி நடத்தி கலைப்பு

நாமக்கல் கிங்க்ஸ் கல்லூரி விடுதியில் உடல்நலம் இன்மை காரணமாக மாணவன் ஒருவன் மரணம் அடைந்தான். இதற்கு நிர்வாகக் குளறுபடியே காரணம் என்று குற்றம் சாட்டிய கேரளத்தைச்

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:02 pm

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் கிங்க்ஸ் கல்லூரி விடுதியில் உடல்நலம் இன்மை காரணமாக மாணவன் ஒருவன் மரணம் அடைந்தான். இதற்கு நிர்வாகக் குளறுபடியே காரணம் என்று குற்றம் சாட்டிய கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள், பேருந்து நிலையம் அருகே மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், நாமக்கல் பேருந்து நிலையப் பகுதியில் காலை நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.