/

புதுக்கோட்டை திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் வெளிநடப்பு

திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி; உடற்பயிற்சி ஆசிரியர் மீனலோசனி பணி இட மாற்றத்தை கண்டித்து இன்று

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:57 pm

பொ. ஜெயசந்திரன்

திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி; உடற்பயிற்சி ஆசிரியர் மீனலோசனி பணி இட மாற்றத்தை கண்டித்து இன்று  காலை பள்ளி முன்பாக சுமார் 1 மணி நேரம் பள்ளி மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர் இதனால் மிகவும் பரபரப்பு காணப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.