/

இலங்கை காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு: மதுரையில் பாத்திர வியாபாரிகள் கடையடைப்பு

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை கண்டித்து மதுரையில் பாத்திர வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் செய்கின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:44 pm

ஜெயப்பாண்டி

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை கண்டித்து மதுரையில் பாத்திர வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் செய்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறும்போது மதுரை லட்சுமிபுரம் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லை என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.