இலங்கைக்கு யாரும் செல்லக் கூடாது: செல்போன் டவரில் ஏறி போராட்டம்
இலங்கை காமன் வெல்த் மாநாட்டுக்கு இந்தியா சார்பில் யாரும் செல்லக் கூடாது; ராஜபட்சவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரையில் செல்போன் டவரில் ஏறி இளைஞர்கள் சிலர் இன்று காலை திடீர் போராட்டம் நடத்தினர்.









